33.சோமாசிமாற நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 33
இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி : பூங்குழலம்மை
தலமரம் : புன்னை
தீர்த்தம் : பிரமதீர்த்தம்
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : அம்பர்
முக்தி தலம் : திருவாரூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி - ஆயில்யம்
வரலாறு : சோழ நாட்டில் திருஅம்பர் என்னும் ஊரில் தோன்றினார். சிவ வேள்விகள் பல செய்து சிவபதம் அடைந்தவர்.
முகவரி : அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பல் – 609503 திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. எஸ். தியாகராஜ குருக்கள்
தொலைபேசி : 04366-238973

இருப்பிட வரைபடம்


எத்தன் மையரா யினும்ஈசனுக் கன்பர் என்றால்
அத்தன் மையர் தாம்நமையாள்பவர் என்று கொள்வார்
சித்தந் தெளியச் சிவன்அஞ்செழுத் தோது வாய்மை
நித்தம் நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்.

- பெ.பு. 3637
பாடல் கேளுங்கள்
 எத்தன்மை


Zoomable Image
<
நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க